Sunday, February 10, 2013

மறை(று)க்கப்பட்ட மாவீரன்!!!

மர்மத்தின் பரம பிதா-எங்களின்
மாசற்ற தேச பிதா

சரித்திரத்தால் மறைக்கப்பட்ட
சாதணை வீரன்.

இங்குள்ள தலைவர்களால்
காட்டிக்கொடுக்கப்பட்டு
காவு கொடுக்கப்பட்டாலும்
உன் வீரப்புகழை உலகம் உச்சரிக்கும் நாள்
 வெகு தொலைவில் இல்லையடா!!!

No comments:

Post a Comment