அழையா விருந்தாளி
தோல்வியே நீ என் தோளில் சாய்ந்து உறங்கு
வெற்றி எனும் வெள்ளம் தெளித்து
வெற்றி எனும் வெள்ளம் தெளித்து
உன்னை எழுப்புகிறேன்
தோல்வியே உன்னை முறியடிப்பது
என் நோக்கம்அல்ல என்
முயற்சியை தூண்டி விட்ட
உன் னைவெற்றி கொண்டு
எழுப்ப வேண்டும் என்பதே
என் எண்ணம்
No comments:
Post a Comment